பெண்கள் பள்ளியில் விஜய் முகம்...இரவோடு இரவாக நடந்த திடீர் மாற்றம்

Update: 2024-10-22 04:04 GMT

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் அமைந்துள்ள நடுப்பேட்டை பெண்கள் மகளிர் மேல்நிலைப்பள்ளி சுவற்றில் தமிழக வெற்றிக் கழகத்தின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில், குடியாத்தம் நகராட்சி மற்றும் நகர காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து இரவோடு இரவாக பள்ளி சுவற்றில் ஒட்டப்பட்டு இருந்த தவெக மாநாடு விளம்பர போஸ்டர்கள் அகற்றப்பட்டது...

Tags:    

மேலும் செய்திகள்