Wanted-ஆக சிக்கிய மனைவிக்கு பிரசவம் பார்த்த டாக்டர்.. இர்ஃபானுக்கு புது தலைவலி ஆரம்பம்

Update: 2024-10-22 04:11 GMT

யூடியூபர் இர்ஃபான் வீடியோ விவகாரம் தனியார் மருத்துவமனை மருத்துவர் நிவேதிதா மீது புகார்

போலி மருத்துவத்தை ஊக்குவிப்பதாக கூறி மருத்துவத்துறை அதிகாரிகள் மருத்துவர் மீது புகார்

மருத்துவரை நேரில் அழைத்து விசாரிக்க காவல்துறை திட்டம்

வீடியோ எடுக்கப்பட்ட நாளில் அறுவை சிகிச்சை அரங்கில் பணியில் இருந்தவர்களிடம் மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை

அறுவை சிகிச்சை அரங்கிற்குள் சென்றது யார் யார் எத்தனை சுத்திகரிக்கப்பட்ட ஆடைகள் பயன்படுத்தப்பட்டது போன்ற விபரங்களைக் கேட்டு மருத்துவமனைக்கு நோட்டீஸ்

இர்பான் விவகாரம் ...

மருத்துவமனை மீதும் இர்பான் மீதும் சோழிங்கநல்லூர் காவல் நிலையத்தில் சுகாதாரத் துறை சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது ...

சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது ஏற்கனவே மருத்துவ கவுன்சிலில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் சர்ச்சைக்கு ஆளான இர்பான் மற்றும் சர்ச்சைக்குரிய மருத்துவமனை மீது விதிகளை மீறி செயல்பட்டதாக சோழிங்கநல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு  

Tags:    

மேலும் செய்திகள்