#BREAKING || சென்னை முழுவதும் பறந்த அதிரடி உத்தரவு... "கட்டாயம் இருக்க வேண்டும்.."
"சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மருந்து கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்"/சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவு