பிரபல ஸ்டார் நடிகர் கைது? - வெளியான அதிர்ச்சி தகவல்

Update: 2024-12-24 02:31 GMT

நடிகர் மோகன் பாபுவின் முன்ஜாமீன் மனுவை தெலங்கானா உயர்நீதிமன்றம் மறுத்துள்ளதால், அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது. பத்திரிகையாளரைத் தாக்கிய வழக்கில், முன்ஜாமின் கோரி மோகன்பாபு தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இதயம் மற்றும் நரம்பு தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்று வருவதாக மோகன்பாபு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவருக்கு ஜாமீன் வழங்க அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்ததால், முன்ஜாமின் மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

Tags:    

மேலும் செய்திகள்