டிராக்டர் மீது பள்ளி வேன் மோதி விபத்து - குழந்தை, பெண் பலி

Update: 2025-03-24 13:01 GMT

டிராக்டர் மீது பள்ளி வாகனம் மோதி விபத்து - இருவர் பலி

விபத்தில் 4 வயது பள்ளி சிறுவன் ஹர்னிஷ், டிராக்டரில் பயணம் செய்த விஜயா என்ற பெண் உயிரிழப்பு

காயமடைந்த 4 பள்ளி குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

Tags:    

மேலும் செய்திகள்