சாரத்தை எடுத்ததும்... சர்ரென சரிந்து விழுந்த புத்தம்புது நிழற்குடை `சுவர்'
கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்டுச்சாலை பகுதியில் ரூ.25 லட்சத்தில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டு வரும் நிலையில், பணியின்போது கைப்பிடி சுவர் இடிந்து விழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...