இலவச பட்டா வழங்கும் திட்டம் - ``எல்லாரையும் சஸ்பெண்ட் பண்ண போறேன்’’ - கடுப்பான ஆட்சியர்
இலவச பட்டா வழங்கும் திட்டம் - ``எல்லாரையும் சஸ்பெண்ட் பண்ண போறேன்’’ - கடுப்பான ஆட்சியர்
திருச்செங்கோட்டில் இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் உமா, காலியாக உள்ள வீடுகளுக்கு எப்படி பட்டா கொடுக்க முடியும், முறையாக ஆய்வு நடத்துகிறீர்களா என அதிகாரிகளை கண்டித்துள்ளார்...
இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் யவனசோழன் வழங்கிட கேட்கலாம்...