கிடுகிடுவென அதிகரிக்கும் ஜூஸ் விற்பனை - அதிரடி காட்டும் உணவு பாதுகாப்புத்துறை
வெயிலின் தாக்கத்தால் குடிநீர், பழச்சாறு உள்ளிட்ட பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ள நிலையில் உணவு பொருட்களின் கலப்படத்தை தவிர்க்க உணவு பாதுகாப்புத்துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்த கள விவரங்களுடன் இணைகிறார் செய்தியாளர் தாயுமானவன்...