கதிகலங்கிய சென்னை... 1 மணிநேரத்தில் பெண்களை குறிவைத்து `7' கிரைம்

Update: 2025-03-25 12:03 GMT

தென்சென்னையில், இன்று காலை ஒரு மணி நேரத்தில், 7 இடங்களில் செயின் பறிப்பு சம்பங்கள் நடந்த‌தால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சம்பவங்கள் அரங்கேறிய வித‌த்தையும், குற்றவாளிகளை சினிமா பாணியில் போலீசார் பிடித்த‌தையும் விவரிக்கிறார் சிறப்பு செய்தியாளர் சலீம்...

Tags:    

மேலும் செய்திகள்