#JUSTIN || Thirupur | School Students | Teacher | தேர்வு அறைக்குள் பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம்
12ம் வகுப்பு மாணவிகளிடம் ஆசிரியர் சில்மிஷம்
திருப்பூர் வெங்கமேடு அரசுப் பள்ளியில் தேர்வெழுதிய 12ம் வகுப்பு மாணவிகள் 6 பேரிடம் ஆசிரியர் சில்மிஷம் என புகார்
பள்ளி தலைமை ஆசிரியரிடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் - போலீசாருக்கு தகவல்
அம்மாபாளையம் தனியார் பள்ளி ஆசிரியரிடம் திருப்பூர் வடக்கு மகளிர் காவல்துறையினர் விசாரணை