"இந்த ஆண்டில் முதல் துக்க நிகழ்வு" - அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் வருத்தம் | Madurai |Minister KKSSR
பட்டாசு ஆலையில் வெடிமருந்துகளை கலக்கும்போது இதுபோன்ற விபத்து நிகழ்வதாகவும், இந்த ஆண்டில் முதல் துக்க நிகழ்வாக நடந்துள்ளதாகவும், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.