குலுங்க போகும் மதுரை...தீயாக நடக்கும் பணிகள்... - மருத்துவமனைகளில் குவியும் காளை ஓனர்கள்
குலுங்க போகும் மதுரை...தீயாக நடக்கும் பணிகள்... - மருத்துவமனைகளில் குவியும் காளை ஓனர்கள்
ஜல்லிக்கட்டு - காளைகளுக்கு மருத்துவமனைகளில் பரிசோதனை
கால்நடை மருத்துவமனைகளில் குவியும் காளை உரிமையாளர்கள்
"மாடுகளின் உயரம் 120 செ.மீ. இருக்க வேண்டும், கொம்பு கூர்மையாக இருக்க கூடாது"
"கண்பார்வை, கொம்பு இடைவெளி, உடற்தகுதி போன்றவை பரிசோதனை"