கோவை தடாகம் அடுத்த தாலியூர் பகுதியில் சுற்றி திரிந்த காட்டு யானை ஒன்று வீட்டின் காம்பவுண்ட் கேட்டிற்குள் தும்பிக்கையை நுழைத்து உணவு தேடிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது