கோவை கேஸ் டேங்கர் விபத்து.. அகற்றும் நேரத்தில் நடந்த அடுத்த விபரீதம் - பரபரப்பு காட்சிகள்
கோவை கேஸ் டேங்கர் விபத்து.. அகற்றும் நேரத்தில் நடந்த அடுத்த விபரீதம் - பரபரப்பு காட்சிகள்
விபத்திற்குள்ளான கேஸ் டேங்கர் அப்புறப்படுத்தப்பட்டது
தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டதால் அசம்பாவிதம் தவிர்ப்பு
முன்னெச்சரிக்கையாக அருகில் உள்ள 35 பள்ளிகளுக்கு விடுமுறை
கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் விபத்துக்குள்ளான கேஸ் டேங்கர் லாரி