கொடைக்கானல் ரிசார்ட்டில் திகில் கிளம்பிய மனித எலும்புகள்

Update: 2025-03-26 03:49 GMT

கொடைக்கானல் அருகே, தனியார் விடுதியில் எரிந்த நிலையில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விடுதியின் உரிமையாளர் கடந்த 21ம் தேதி முதல் காணவில்லை என உறவினர்கள் புகார் அளித்திருந்த நிலையில், உயிரிழந்தவர் விடுதியின் உரிமையாளராக இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்