அய்யோ.. நொடியில் தலை நசுங்கி பலியான நபர் - ஈரக்குலையை நடுங்கவிடும் சிசிடிவி

Update: 2025-03-29 03:31 GMT

அயப்பாக்கத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் திருவேற்காடு-அம்பத்தூர் நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற தண்ணீர் லாரியை அவர் முந்த முயன்றபோதுநிலைதடுமாறி கீழே விழுந்தார். தலைக்கவசம் அணியாமல் சென்ற சக்திவேல் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்