பெண் போலீஸ் பாடிய பாடல்... மெய் மறந்து ரசித்த சக போலீஸ்

Update: 2025-03-22 18:08 GMT

கேரளா மாநிலம் பாலக்காடு - பூரம் திருவிழா பாதுகாப்பு பணியின் போது காவல் வாகனத்தில் ஓய்வெடுத்த பெண் காவலர் நிமி இராதாகிருஷ்ணன் - புலர்கால சுந்தர சொப்பனத்தில் எனும் மலையாள பாடலை பாடினார் - பாடலை சக காவலர்கள் மெய் மறந்து கேட்டு ரசிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பாராட்டுகளை பெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்