புலியை ஆக்புலியை ஆக்ரோஷமாக துரத்திய யானை - பரபரப்பு காட்சிரோஷமாக துரத்திய யானை - பரபரப்பு காட்சி
கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வன பகுதியில் தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானை புலியை கண்ட உடன் ஆக்ரோசமாக துரத்திய காட்சி வெளியாகியுள்ளது. முன்னதாக யானை வருவதை கண்ட புலியும் மெதுவாக நடந்து செல்ல தொடங்கியது. திடீரென யானை பிளிறி கொண்டு வேகமாக புலியை தாக்க ஓடியது. அப்போது புலி மின்னல் வேகத்தில் ஓடி வனப்பகுதிக்குள் மறைந்தது.