கடும் கோபத்தோடு அன்புமணி வெளியிட்ட அறிக்கை
- கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் 7 நாட்களாகியும் குற்றவாளிகளை காவல்துறை இன்னும் கைது செய்யவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
- இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவும், இனிவரும் காலங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.