#BREAKING || அண்ணா பல்கலை.க்கு மிரட்டல் | anna university
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்/மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள மர்மநபர்கள்
மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்திய போலீசார்
சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது
கோட்டூர்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை
Next Story