மிக வேகமாக அழிந்து வரும் சிட்டுக்குருவி இனம்.. திடுக்கிட வைக்கும் காரணம்
இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்...பறவை இனத்தில் சிட்டுக்குருவிகளுக்கு தனியிடம் உண்டு.... மற்ற பறவை இனங்களைபோல வனப்பகுதியில் வாழாமல் குடியிருப்புப் பகுதிகளில் கூடு கட்டும் இவை, 10 முதல் 12 ஆண்டுகள் வாழக்கூடியவை... நகரமயமாதல் காரணமாக சிட்டுக்குருவி இனம் வேகமாக அழிந்து வரும் நிலையில், அவற்றை பாதுகாக்க ஒட்டுமொத்த சமூகமும் உறுதி ஏற்க வேண்டும்...