"ஈசிஆரில் மையமிடும் கட்சி தலைவர்கள்... காரணம் என்ன?" - பத்திரிகையாளர் கோடீஸ்வரன்

Update: 2025-01-03 08:55 GMT

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது கட்சியின் தலைமை அலுவலகத்தை பனையூரில் அமைத்துள்ளார். அவரை தொடர்ந்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸும், பனையூரில் புதிய அலுவலகத்தை திறந்துள்ளார். திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்பட பெரும்பாலான கட்சி தலைமை அலுவலகங்கள் சென்னை மாநகருக்குள் அமைந்திருக்கும் நிலையில், குறிப்பிட்ட சில கட்சி அலுவலகங்கள் மட்டும் தொலைதூரத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் சாமானிய மக்களிடம் இருந்து 200 சதவீதம் அன்னியமாக வாய்ப்புள்ளதாக கருத்து கூறும் அரசியல் விமர்சகர்கள், மக்கள் பிரச்சினைகள் அதிகம் உள்ள இடங்களில் கட்சி அலுவலகங்கள் இருந்ததால் தான், அரசியல்வாதிகளுக்கு நல்லது என தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்