ஆட்சியர் முன்னிலையில் பிரபாகரன் படத்துடன் பட்டம் பெற்ற மாணவர் - பட்டமளிப்பு விழாவில் பரபரப்பு

Update: 2025-03-22 17:37 GMT

திண்டுக்கல் மாவட்டம் கே.சிங்காரக்கோட்டையில் நடைபெற்ற தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில், ஆட்சியர் முன்னிலையில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் படத்துடன் மாணவர் பட்டம் பெற்ற நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, பிரபாகரன் படத்துடன் பட்டம் பெற்றதை சமூக வலைதளங்களில் பதிவிட கூடாது என அறிவுறுத்திய கல்லூரி நிர்வாகம், மாணவரை எச்சரித்து அனுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்