செங்கல்பட்டில் திரையரங்க ஊழியர் மீது கார் மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரின் நெஞ்சை பதைபதைக்க செய்துள்ளது.

Update: 2025-03-26 03:00 GMT
செங்கல்பட்டில் திரையரங்க ஊழியர் மீது கார் மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரின் நெஞ்சை பதைபதைக்க செய்துள்ளது.

செங்கல்பட்டில் திரையரங்க ஊழியர் மீது கார் மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரின் நெஞ்சை பதைபதைக்க செய்துள்ளது.

தியேட்டரின் உள்ளே படம் பார்க்க வந்த தீபக் என்ற நபர் தியேட்டருக்குள் காரை பார்க்கிங் செய்ய முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயம் அடைந்த திரையரங்கு ஊழியர் சேவியர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்