#BREAKING || சென்னையில் இருந்து பொங்கல் சிறப்பு பேருந்து.. அதிகாரபூர்வ அறிவிப்பு
#BREAKING || சென்னையில் இருந்து பொங்கல் சிறப்பு பேருந்து.. அதிகாரபூர்வ அறிவிப்பு
பொங்கல் பண்டிகையையொட்டி 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன - அமைச்சர் சிவசங்கர்
10, 11, 12, 13 ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன - அமைச்சர் சிவசங்கர்