எரியும் காரிலிருந்து எஸ்கேப் ஆன டிரைவர் - ரன்னிங்கில் இருந்தபோதே பயங்கரம்

Update: 2025-03-20 05:00 GMT

மாமல்லபுரம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார், திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. சிவகுமார் என்பவர், மாமல்லபுரத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, காரில் இருந்து புகை வந்ததால் சாலையோரம் நிறுத்தி விட்டு கீழே இறங்கி பார்த்தார். நொடிப்பொழுதில் கார் திடீரென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தீயணைப்புத் துறையினர் தீயை முழுமையாக அணைத்து முடிப்பதற்குள் கார் முற்றிலுமாக எரிந்து சேதம் அடைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்