3கிமீக்கு வரிசைகட்டிய வாகனங்கள்... முடங்கிய சென்னை - திருச்சி NH.... மிரட்டும் ட்ரோன் காட்சி
செங்கல்பட்டு அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 3 கி.மீ. தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது..