``படையெடுக்கும் பாம்புகள்'' ``வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்'' என்ன நடக்கிறது விழுப்புரத்தில்?
விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் கனமழையால் தேங்கிய மழைநீர் வடியாததால், 20 நாட்களுக்கு மேலாக தவித்து வரும் பொதுமக்களின் அவல நிலையை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...