அமித்ஷாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின்போது, தங்களை பாஜகவினர் வழிமறித்ததே வன்முறைக்கு காரணம் என விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.