#BREAKING || பேக்கில் இருந்த நிறைய லெட்டர்... எம்.எல்.ஏ மருமகள் வெளியிட்ட திடீர் ஆடியோ

Update: 2024-01-19 12:13 GMT

தன்னை கொடுமைப்படுத்தியதாக பணிப்பெண் அளித்த புகாரின் பேரில் பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், எம்.எல்.ஏவின் மருமகள் மார்லினா, புகார் சொன்ன பணிப்பெண்ணுக்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்து ஆடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.. அதனை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்