படாத பாடுபடும் மக்கள்... ``அவங்கள்ட என்ன பொய் சொல்ல சொல்லறீங்களா..?'' ஆத்திரத்தில் பொங்கி எழுந்த கவுன்சிலர்
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சி கூட்டத்தில் பேசிய 15-வது வார்டு திமுக பெண் உறுப்பினர், கடந்த 10 நாட்களாக தண்ணீர் வராததால் பொதுமக்கள் எனது வீட்டில் வந்து கேட்பதாகவும், அவர்களிடம் பொய் சொல்ல வைக்கிறீர்கள் என கோபமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.