சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, 56 ஆயிரத்து ௭௨௦ ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராம் ஒன்று 10 ரூபாய் குறைந்து, 7 ஆயிரத்து 90 ரூபாயாக உள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 9 காசுகள் குறைந்து, 85 ரூபாய் 19காசுகளாக சரிந்துள்ளது.
மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று 67 புள்ளிகள் குறைந்து, 78 ஆயிரத்து 472ஆக சரிந்துள்ளது.