இந்த வருஷம் செம்ம சீன் இருக்கு..காலையிலேயே கிரிக்கெட் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ் | Cricket
இந்த வருஷம் செம்ம சீன் இருக்கு..காலையிலேயே கிரிக்கெட் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ் | Cricket
#cricket #india #thanthitv
2025-ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடவுள்ள போட்டிகளின் முழு அட்டவணை வெளியாகி உள்ளது. அதன்படி, 18 டி20 போட்டிகளிலும், 10 டெஸ்ட் போட்டிகளிலும் 12 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.