மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (04-01-2025) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines
- பெருநகர சென்னை மாநகராட்சியில், தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டம்...
- அ.தி.மு.க. உடன் பா.ஜ.க. மீண்டும் கூட்டணி அமைக்குமா...?
- விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில், 6 பேர் உயிரிழப்பு...
- பட்டாசு ஆலை வெடி விபத்துக்கு தனி மனித தவறே காரணம்... ஆலை உரிமையாளர், போர்மேன் மீது வழக்குப்பதிவு...
- விருதுநகர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் நிதியுதவி....
- அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் வீட்டில், சிறப்புக் குழு சோதனை...
- அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில், ஞானசேகரன் வேறொருவரிடம் செல்போனில் பேசியதை உறுதி செய்த மாணவி....
- அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் விசிக கவன ஈர்ப்பு தீர்மானம்...
- விழுப்புரம் அருகே தனியார் பள்ளியில் உயிரிழந்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை நிறைவு...