ஒருநாள் அணிக்கு ஹார்திக் பாண்டியா கேப்டன்? - பிசிசிஐ பரிசீலனை

x

ரோகித் சர்மாவின் முடிவை பொறுத்து, ஒருநாள் போட்டிக்கான அணியின் கேப்டனாக, ஹார்திக் பாண்டியாவை நியமிக்க பிசிசிஐ பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோகித் சர்மா ஓய்வுபெற விரும்பினால், ஒருநாள் போட்டியின் அடுத்த கேப்டனாக ஹார்திக் பாண்டியாவை நியமிக்க, பிசிசிஐ பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் ரோகித் சர்மா தொடர்ந்து விளையாடும் பட்சத்தில், ஒருநாள் அணியின் கேப்டனாக அவரே தொடரலாம் என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்