வயதில் டெஸ்ட் அணியில் இடம்பிடித்து மபாக்கா சாதனை

x

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியில் 18 வயது இளம் பவுலர் மபாக்கா (maphaka ) அறிமுக வீரர் ஆக களமிறங்கி உள்ளார். சில மாதங்களுக்கு முன்பு பள்ளித் தேர்வு எழுதிக்கொண்டிருந்த மபாக்கா, தென் ஆப்பிரிக்க சர்வதேச டெஸ்ட் அணியில் இடம் பிடித்து இருப்பது கவனம் பெற்றுள்ளது. மிக இளம் வயதில் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியில் இடம்பிடித்த வீரர் என்றும் மபாக்கா சாதனை படைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்