இந்திய அணியின் மானம் காப்பாற்றிய நிதிஷ் ரெட்டிக்கு ரூ.25 லட்சம் பரிசு அறிவிப்பு

Update: 2024-12-29 04:12 GMT

பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய இந்திய வீரர் நிதிஷ்குமார் ரெட்டிக்கு ஆந்திர கிரிக்கெட் சங்கம் பரிசுத்தொகை அறிவித்துள்ளது. சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்து நிதிஷ்குமார் ரெட்டி கவனம் ஈர்த்துள்ளார். இந்நிலையில், நிதிஷ் குமார் ரெட்டியைப் பாராட்டி, ஆந்திர கிரிக்கெட் சங்கம் அவருக்கு 25 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்