இரவு 7 மணி தலைப்பு செய்திகள் (30-12-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-12-30 13:46 GMT

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் கண்ணாடி இழை பாலம் திறப்பு...

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் எப்.ஐ.ஆர். கசிந்த விவகாரம்...

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை கடுமையாக மோசமடைந்து வருவதாக விஜய் குறிப்பிட்டார் ...

சென்னையில் துண்டு பிரசுரங்கள் வழங்கிய தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆனந்த் கைது....

அறவழியில் மக்களைச் சந்தித்த எமது கட்சியினரை கைது செய்வது தான் ஜனநாயகமா என தவெக தலைவர் விஜய் கேள்வி...

பாஜகவில் எந்த நிகழ்ச்சிக்கும், தனக்கு அழைப்பு வருவதில்லை...

சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கு...

மெல்போர்ன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி.....

Tags:    

மேலும் செய்திகள்