மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (30-12-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines
பாஜகவின் இரட்டை எஞ்சின் அரசு இளைஞர்களின் மீதான இரட்டை அராஜகத்தின் அடையாளமாக மாறி உள்ளது...
மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...
சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கு...
புத்தாண்டு அன்று சென்னையில் பொது இடங்கள், குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசு வெடிக்க தடை...
பள்ளி பாடப்புத்தகத்தில் நல்லகண்ணு வாழ்க்கை வரலாற்றை இணைப்பது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து முடிவு செய்யப்படும்...
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள நடிகர் சூரியின் உணவகத்தில், சுகாதார சீர்கேடு நிலவுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சந்திப்பு....