ஒரே மாதிரி விக்கெட்டை பறிகொடுக்கும் கோலி - விமர்சனம்
- ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலி ஒரே மாதிரி விக்கெட்டை பறிகொடுப்பது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
- மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய கோலி, 29 பந்துகளில் 5 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்டார்க் பந்துவீச்சில் முதல் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
- இந்த தொடரில் பெரும்பாலான இன்னிங்ஸில், ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்தை EDGE வாங்கி ஆட்டமிழந்ததை சுட்டிக்காட்டி, கோலியை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.