ஆஸ்லின் அதிரடி ஆட்டம்..கோலி, ரோஹித்-தால் தடுமாறும் இந்திய அணி..! WTC Final வாய்ப்பு என்ன?

Update: 2024-12-30 14:50 GMT

பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்ததால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெறுவதற்கான வாய்ப்பு வெகுவாக குறைந்துவிட்டது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான ரேஸில் நீடிக்க சிட்னியில் நடைபெறும் அடுத்த டெஸ்ட் போட்டியில் இந்தியா வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. சிட்னி டெஸ்ட்டில் வெற்றி பெற்றாலும் ஆஸ்திரேலியா-இலங்கை டெஸ்ட் தொடரின் முடிவைப் பொறுத்தே இந்திய அணியின் இறுதிப்போட்டி வாய்ப்பு அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்