🔴Live Update: ஆசிய விளையாட்டுப் போட்டி நொடிக்கு நொடி அப்டேட் | Asian Games 2023
2023-09-30 05:03 GMT
ஆசிய விளையாட்டு போட்டிகள்: துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம்
10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் வெள்ளி வென்றது இந்தியா
திவ்யா - சரப்ஜோத் இணை 14 - 16 புள்ளிக் கணக்கில் சீனாவிடம் தங்க பதக்கத்தை தவறவிட்டது
(https://t.co/i8YL5KR6HM)#AsianGames2023 |… pic.twitter.com/WcEEat92Nb— Thanthi TV (@ThanthiTV) September 30, 2023
2023-09-29 11:13 GMT
பேட்மின்டன் அரை இறுதியில் இந்தியா
பேட்மிண்டனில் ஆண்கள் காலிறுதி பிரிவில் நேப்பாளத்தை 3-0 என வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தது இந்தியா#AsianGames2023 | #Indian pic.twitter.com/R0PWG9BUL6— Thanthi TV (@ThanthiTV) September 29, 2023
2023-09-29 07:31 GMT
ஆசிய விளையாட்டு போட்டி - துப்பாக்கி சுடுதலில் இருந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி
3 நிலை கொண்ட 50 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் ஐஸ்வரி வெள்ளி வென்றார்
(https://t.co/i8YL5KR6HM)#AsianGames2023 | #airrifle | #SilverMedal | #aishwaryapratap pic.twitter.com/wcWAlmrbJH— Thanthi TV (@ThanthiTV) September 29, 2023
2023-09-29 03:20 GMT
ஆசிய விளையாட்டு போட்டி - 3 நிலை கொண்ட 50 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்
ஜஸ்வரி, ஸ்வப்னிஸ், அகில் ஆகியோர் அடங்கிய இந்திய ஆடவர் அணி 1,769 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றது
(https://t.co/i8YL5KR6HM)#AsianCup2023 | #india | #china | #goldmedals |… pic.twitter.com/V39JMMGBQx— Thanthi TV (@ThanthiTV) September 29, 2023
2023-09-29 03:18 GMT
ஆசிய விளையாட்டு போட்டி - 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெள்ளி
ஈஷா, பாலக் மற்றும் திவ்யா ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி வெள்ளிப்பதக்கம் வென்றது
(https://t.co/i8YL5KR6HM)#AsianGames2023 | #EshaSingh #Palak #Divya #AirPistol #SilverMedal pic.twitter.com/Z0LfQetQGY— Thanthi TV (@ThanthiTV) September 29, 2023
2023-09-28 10:26 GMT
#Justin || இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலம்
ஆசிய விளையாட்டு போட்டிகள் = குதிரையேற்றம் தனிநபர் பிரிவில் வெண்கலம் வென்றார் இந்திய வீரர் அனுஷ் அகர்வாலா#AsianGames2023 | #ThanthiTV pic.twitter.com/hSLlpWjh9c— Thanthi TV (@ThanthiTV) September 28, 2023
2023-09-28 05:32 GMT
ஆசிய போட்டி - மகளிர் 4x200 மீ. ஃபிரீ-ஸ்டைல் நீச்சல் தொடரில் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
தினிதி, ஷிவாங்கி, விரிதி, ஷாசிகா ஆகியோர் அடங்கிய இந்திய அணி, தகுதிச் சுற்றில் 4வது இடம் பிடித்து சாதனை
(https://t.co/i8YL5KR6HM)#asiangames2023 | #swimmingrelay |… pic.twitter.com/iFwMRvJoPW— Thanthi TV (@ThanthiTV) September 28, 2023
2023-09-28 05:10 GMT
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம்
மகளிர் வுஷூ போட்டியில் இந்திய வீராங்னை ரோஷிபினா வெள்ளி வென்று அசத்தல்
இறுதிப்போட்டியில் சீன வீராங்கனை வூ, 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்
இதுவரை 24 பதக்கங்களை கைப்பற்றி, பதக்கப் பட்டியலில் இந்தியா 7வது… pic.twitter.com/1Ga1J54IU6— Thanthi TV (@ThanthiTV) September 28, 2023
2023-09-28 02:42 GMT
ஆசிய விளையாட்டு போட்டியில் 6வது தங்கத்தை வென்றுள்ளது இந்தியா
ஆடவர் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம்
1,734 புள்ளிகளுடன் அர்ஜூன் சீமா, சரப்ஜோத் சிங், ஷிவா நர்வா ஆகியோர் அடங்கிய இந்திய அணி சாதனை
(https://t.co/i8YL5KR6HM#AsianGames2023 |… pic.twitter.com/dYwHhLbk9F— Thanthi TV (@ThanthiTV) September 28, 2023
2023-09-27 09:03 GMT
ஆசிய விளையாட்டு போட்டி - இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்
தனிநபர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளி வென்றார் அனந்த் ஜீத் சிங்
(https://t.co/i8YL5KR6HM)#AsianGames2023 | #skeet | #Anantjeet #silvermedal pic.twitter.com/RVGSyRMc6I— Thanthi TV (@ThanthiTV) September 27, 2023