ஆசிய போட்டி - மகளிர் 4x200 மீ. ஃபிரீ-ஸ்டைல்... ... 🔴Live Update: ஆசிய விளையாட்டுப் போட்டி நொடிக்கு நொடி அப்டேட் | Asian Games 2023
ஆசிய போட்டி - மகளிர் 4x200 மீ. ஃபிரீ-ஸ்டைல் நீச்சல் தொடரில் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
தினிதி, ஷிவாங்கி, விரிதி, ஷாசிகா ஆகியோர் அடங்கிய இந்திய அணி, தகுதிச் சுற்றில் 4வது இடம் பிடித்து சாதனை
(https://t.co/i8YL5KR6HM)#asiangames2023 | #swimmingrelay |… pic.twitter.com/iFwMRvJoPW— Thanthi TV (@ThanthiTV) September 28, 2023
Update: 2023-09-28 05:32 GMT