இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (25-12-2024) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines
மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைதான நபர் திமுக நிர்வாகி என்பது உண்மையல்ல...
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவியிடம் வீடியோ கால் மூலம் குற்றவாளி ஞானசேகரன் தான் என்பதை உறுதி செய்த போலீசார்...
கைதான ஞானசேகரன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கண்காணிப்பு பட்டியலில் வைக்கப்படாதது ஏன்?...
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளேயே, மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது...
அண்ணா பல்கலைக்கழகம் வியாழக்கிழமை வழக்கம்போல் இயங்கும்...
முதலமைச்சர், பிரதமரிடம் டங்ஸ்டன் பிரச்சனையை எடுத்துக் கூறியதையடுத்து, மறு ஆய்வு செய்ய முடிவு செய்திருப்பது மகிழ்ச்சி...
திராவிட கட்சிகளுடன் முரண்பாடு, மாறுபட்ட கருத்துக்கள், விமர்சனங்கள் எங்களுக்கும் உண்டு...