காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (26-12-2024) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-12-26 04:04 GMT

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர். வெளியீடு...

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பிரியாணி கடை உரிமையாளர் ஞானசேகரனுக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல்....

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக அதிமுக சார்பாக இன்று காலை போராட்டம்...

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு மாவுக்கட்டு....

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக தவெக தலைவர் விஜய் கண்டனம்....

அண்ணா பல்கலைக்கழகம் இன்று வழக்கம்போல் இயங்கும் என்று அறிவிப்பு....

தமிழகத்தில் 2 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பயணம் திடீர் ரத்து.......

Tags:    

மேலும் செய்திகள்