ஆசிய விளையாட்டு போட்டியில் 6வது தங்கத்தை... ... 🔴Live Update: ஆசிய விளையாட்டுப் போட்டி நொடிக்கு நொடி அப்டேட் | Asian Games 2023
ஆசிய விளையாட்டு போட்டியில் 6வது தங்கத்தை வென்றுள்ளது இந்தியா
ஆடவர் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம்
1,734 புள்ளிகளுடன் அர்ஜூன் சீமா, சரப்ஜோத் சிங், ஷிவா நர்வா ஆகியோர் அடங்கிய இந்திய அணி சாதனை
(https://t.co/i8YL5KR6HM#AsianGames2023 |… pic.twitter.com/dYwHhLbk9F— Thanthi TV (@ThanthiTV) September 28, 2023
Update: 2023-09-28 02:42 GMT