ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மேலும்... ... 🔴Live Update: ஆசிய விளையாட்டுப் போட்டி நொடிக்கு நொடி அப்டேட் | Asian Games 2023
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம், ஒரு வெள்ளி
காம்பவுண்ட் தனிநபர் வில்வித்தை பிரிவில் இந்திய வீரர் ஓஜாஸ் தியோதாலே தங்கம் வென்று அசத்தல்
இதே பிரிவில் மற்றொரு இந்திய வீரர் அபிஷேக் வர்மா வெள்ளி வென்றார்
(https://t.co/i8YL5KR6HM)#AsianGames2023 |… pic.twitter.com/N2AFmtmqQC— Thanthi TV (@ThanthiTV) October 7, 2023
Update: 2023-10-07 02:27 GMT