#BREAKING || ஆசிய விளையாட்டு போட்டியில்... ... 🔴Live Update: ஆசிய விளையாட்டுப் போட்டி நொடிக்கு நொடி அப்டேட் | Asian Games 2023
#BREAKING || ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு 100வது பதக்கம்
மகளிர் கபடியில் இந்திய அணி தங்கம் வென்று அசத்தல்
சீன தைபே அணியை 26 - 24 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது இந்திய அணி
25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலம் என 100 பதக்கங்களை வென்று இந்தியா 4வது இடத்தில் உள்ளது… pic.twitter.com/yKdbkgceAu— Thanthi TV (@ThanthiTV) October 7, 2023
Update: 2023-10-07 03:36 GMT