DKS அப்படி சொன்னாரா? - வெடித்த அரசியல் பிரளயம்

Update: 2025-03-26 03:24 GMT

நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மீது காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளார். ‌

இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடை வழங்கும் வகையில் அரசியல் சாசனத்தை திருத்துவோம் என என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்திருப்பதாக அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியிருந்த நிலையில், அதனை டி.கே.சிவகுமார் மறுத்துள்ளதாக மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

அவைக்கு தவறான கருத்தை கூறி திசை திருப்பும் முயற்சியை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மேற்கொண்டதாகும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்