``அந்த தியாகி யார்?'' - அதிமுக சுவரொட்டியால் பரபரப்பு

Update: 2025-03-27 05:18 GMT

மதுபான ஊழல் விவகாரத்தை அ.தி.மு.க ஐ.டி விங் கையில் எடுத்துள்ள நிலையில், அந்த தியாகி யார்? என்ற ஹேஷ்டேக்-உடன் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில், மதுபான ஊழல் குறித்த வாசகங்கள் அச்சிடப்பட்ட சுவரொட்டிகள் நள்ளிரவில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்